September 2, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5721 Posts - 0 Comments
செய்திகள்

பற்றாக்குறையை கட்டுப்படுத்த பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
மத்திய பற்றாக்குறையை கட்டுப்படுத்த பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார். வசந்தகால பொருளாதார அறிக்கை வெளியடப்படுவதற்கு முன்னதாக  பற்றாக்குறையை கட்டுப்படுத்துமாறு Pierre Poilievre வலியுறுத்தினார். பற்றாக்குறையை 31 பில்லியன் டொலராக கட்டுப்படுத்துமாறு Mark Carney இடம்...
செய்திகள்

Liberal உறுப்பினரிடம் மன்னிப்பு கோரிய Ontario முதல்வர்?

Lankathas Pathmanathan
Ontario மாகாண முதல்வர் Doug Ford, Liberal மாகாணசபை உறுப்பினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சட்டமன்றத்தில் முதல்வர் Doug Ford, Liberal மாகாணசபை உறுப்பினர் Stephanie Smyth மீது தனிப்பட்ட அவதூறுகளை கருத்துக்களை முன்வைத்தார். இந்தக்...
செய்திகள்

தமிழரான Toronto சிறைக் காவலருக்கு சிறைத் தண்டனை?

Lankathas Pathmanathan
போதைப்பொருள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்திய குற்றத்திற்காக தமிழரான Toronto சிறைக் காவலர் சிறைத் தண்டனையை எதிர்கொள்கிறார். யது சத்தியகாந்தன் என்ற Toronto சிறைக் காவலர் தனது குற்றங்களுக்காக 26 மாதங்கள் சிறை...
செய்திகள்

Quebec NDP நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்?

Lankathas Pathmanathan
Quebec NDP நாடாளுமன்ற உறுப்பினர் Alexandre Boulerice பதவி விலகவுள்ளார். Québec Solidaire கட்சி சார்பில் மாகாண ரீதியில் போட்டியிட தீர்மானித்த நிலையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக அவர் முடிவு...
செய்திகள்

Pierre Poilievre தனது நிலைப்பாடுகளை மிதப்படுத்த வேண்டும்? – முன்னாள் Conservative தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
Conservative தலைவர் Pierre Poilievre தனது நிலைப்பாடுகளை மிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை Erin O’Toole வலியுறுத்தினார். பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal கட்சியுடன் போட்டியிடுவதற்கு, Pierre Poilievre தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ள...
செய்திகள்

அமெரிக்கா வரிகளை தளர்த்தினால் மதுபானங்கள் மீதான கனடாவின் தடை முடிவுக்கு வரும்?

Lankathas Pathmanathan
கனடாவின் முக்கியத் துறைகளை பாதித்துள்ள வரிகளை அமெரிக்கா  தளர்த்தினால், அமெரிக்க மதுபானங்கள் மீதான மாகாணத் தடை விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என பிரதமர் Mark Carney நம்பிக்கை தெரிவித்தார். வெள்ளை மாளிகை சில நிவாரணங்களை...
செய்திகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் Doug Ford அறிமுகப்படுத்தியுள்ள மாற்றங்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்களை, Doug Ford அரசாங்கம் இறுதி நேரத்தில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் முதல்வர் தனது தொலைபேசி பதிவுகளை வெளியிட வேண்டும் என கோரிய...
செய்திகள்

புத்துயிர் பெறும் GTA புதிய வீட்டுச் சந்தை?

Lankathas Pathmanathan
  Toronto பெரும்பாகத்தில் உள்ள புதிய வீட்டுச் சந்தை புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. 2025-இல் பதிவான வரலாறு காணாத வீழ்ச்சியை தொடர்ந்து புதிய வீடுகளின் விற்பனை அதிகரிக்கிறது. Toronto பெரும்பாகத்தில் 2026 March...
செய்திகள்

Ontario வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan
Doug Ford அரசாங்கத்தின் வசந்தகால வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. $244.2 பில்லியன்மதிப்பிலான நிதிநிலை அறிக்கை March மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாகாண முதல்வரும் அவரது அமைச்சர்களும் தங்களது அலுவலக பதிவுகள்...
செய்திகள்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ரீதியான முரண்கள் உள்ளன: Mark Carney

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ரீதியான முரண்கள் உள்ளதாக கனடிய பிரதமர் தெரிவித்தார். கனடாவின் இரும்பு, அலுமினியம் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகள் உட்பட, கனடாவுக்கும் அமெரிக்காவுடன் தனக்கே உரிய வர்த்தகப் முரண்கள் உள்ளன...