September 30, 2026
தேசியம்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடு விரைவில்?

நகரசபை தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடுவுக்கு
இன்னும் சில நாட்களே உள்ளன.

Ontario-வில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலில் வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் (21) நிறைவுக்கு வருகிறது.

October 26-ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் நகர முதல்வர், நகரசபை உறுப்பினர், அல்லது பாடசாலை அறங்காவலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர், August 21-ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம்.

Ontario-வில் உள்ள அனைத்து 444 நகராட்சிகளிலும் இந்தத் தேர்தல்கள் நடைபெறும்.
வேட்பாளர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு தேர்தலில் இருந்து விலகுவதற்கான இறுதி நாளும் August 21 ஆகும்.

Related posts

இடைத் தேர்தல்களில் Conservative கட்சி அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களில் கவனம் செலுத்தும்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

கனடா: COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை ஆதரிப்போம்

Gaya Raja

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

Lankathas Pathmanathan

Leave a Comment