தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் இருந்து விலகிய தமிழர்?

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை தமிழர் மாற்றியுள்ளார்.

நகர முதல்வர் பதவிக்கு கண்ணன் ஸ்ரீ JR போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

May 29 அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவர் புதன்கிழமை (19) தனது வேட்புமனுவை மீள பெற்றுள்ளார்.

புதன் இரவு நிலவரப்படி நகர முதல்வர் பதவிக்கு தற்போதைய நகர முதல்வர் Olivia Chow, நகர சபை உறுப்பினர் Brad Bradford , முன்னாள் மத்திய அமைச்சர் Chris Alexander உட்பட இதுவரை மொத்தம் 45 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (21) மாலை 2 மணியுடன் நிறைவடைகிறது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

நேபாள வெள்ளம்: காணாமல் போன 29 கனடியர்களை தேடும் பணி தீவிரம்!

Lankathas Pathmanathan

கனடாவுக்கான வரலாற்று சிறப்புமிக்க அரச சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கும் மன்னர்!

Lankathas Pathmanathan

அரசியலில் இருந்து விலக மேலும் இரண்டு Liberal அமைச்சர்கள் முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment