Toronto துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்; ஐவர் கைது
Toronto துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர்; ஐவர் கைது செய்யப்பட்டனர். Toronto கடற்கரைப் பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (12) அதிகாலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக்...
