Donald Trump ஜனாதிபதியாக இருக்கும் வரை Quebec இறையாண்மை குறித்த வாக்கெடுப்பு நடைபெறாது?
அமெரிக்க ஜனாதிபதியாக Donald Trump பதவி வகிக்கும் போது Quebec இறையாண்மை குறித்த வாக்கெடுப்பை நடத்த போவதில்லை என PQ தலைவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தனது கட்சியின் முன்னுரிமைகளை PQ தலைவர் செவ்வாய்க்கிழமை...
