Durham காவல்துறை பயிற்சி அதிகாரி மரணம் – மற்றொருவர் காயம்!
Durham காவல்துறை பயிற்சி அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். Ontario காவல் பயிற்சிக் கல்லூரிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (07) நிகழ்ந்த விபத்தில் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். Durham பிராந்தியக் காவல்துறையைச் (DRPS) சேர்ந்த...
