தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5522 Posts - 0 Comments
செய்திகள்

சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முன்னாள் Vaughan நகர ஊழியர்

Lankathas Pathmanathan
சமூக மையம் ஒன்றில் சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, Vaughan நகர முன்னாள் ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Vaughan நகரத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், சமூக மையம் ஒன்றில் இரண்டு சிறார்களை அறைக்குள்...
செய்திகள்

பதவி விலகுவதை உறுதிப்படுத்திய Steven Guilbeault

Lankathas Pathmanathan
Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Steven Guilbeault இந்த கோடை காலத்தில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளார். Québec மாகாணத்தின் Laurier-Sainte-Marie தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான Steven Guilbeault, இந்த கோடை காலத்தின்...
செய்திகள்

Alberta பொதுவாக்கெடுப்பு கேள்வி குறித்து நாடாளுமன்றம் கருத்து தெரிவிக்காது?

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தின் பொதுவாக்கெடுப்பு கேள்வி குறித்து நாடாளுமன்றம் கருத்து தெரிவிக்காது என பிரதமர் Mark Carney கூறினார். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட October 19  பொது வாக்கெடுப்பில் Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிந்து செல்வது...
செய்திகள்

பதவி விலகும் முன்னாள் அமைச்சர்?

Lankathas Pathmanathan
முன்னாள் அமைச்சரும், நீண்டகால சுற்றுச்சூழல் ஆர்வலருமான Steven Guilbeault, பிரதமர் Mark Carney கட்சி குழுவில் இருந்து விலகுவதாக புதன்கிழமை (27) அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. Liberal கட்சி குழுவில் இருந்து முன்னாள் சுற்றுச்சூழல்...
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் Olivia Chow போட்டி

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கு Olivia Chow மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நகர முதல்வர் பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் முதலாம் திகதி அதிகாரப்பூர்வமாக...
செய்திகள்

Ontario Liberal தலைமைக்கு போட்டியிடும்  Navdeep Bains

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்  Navdeep Bains போட்டியிடுகிறார். இது குறித்த அறிவித்தலை அவர் திங்கட்கிழமை (25) வெளியிட்டார். அவர் Mississauga-Brampton தெற்கு நாடாளுமன்ற உறுப்பினராக 2004 முதல்...
செய்திகள்

Alberta பொது வாக்கெடுப்பு ‘ஆபத்தான மிரட்டல்’: Mark Carney

Lankathas Pathmanathan
Alberta பிரிவினைக்கான பொது வாக்கெடுப்பு ‘ஆபத்தான மிரட்டல்’ என பிரதமர் Mark Carney குறிப்பிட்டார். இந்த பொது வாக்கெடுப்பை Brexit உடன் அவர் ஒப்பிட்டார். பல Alberta மக்கள் ஒரு செய்தியை வெளிப்படுத்தும் நோக்கில்...
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் Caroline Mulroney

Lankathas Pathmanathan
Doug Ford அமைச்சரவையிலிருந்து Caroline Mulroney பதவி விலகுகிறார். மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் அடுத்த மாதம் விலகுவதாக Ontario Progressive Conservative மாகாணசபை உறுப்பினர் Caroline Mulroney அறிவித்தார். அடுத்த மாதம் பதவி விலக...
செய்திகள்

Toronto நகர சபையில் முதன் முறையாக தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வு

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலையில் பலியானவர்களுக்கு Toronto நகர சபையில் நினைவு கூறப்பட்டது. வியாழக்கிழமை (21) நடைபெற்ற சபை அமர்வின் போது நகரசபை உறுப்பினர் நீதன் சான் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்து உரையாற்றி பலியானவர்களை...
செய்திகள்

கனடாவில் புதிய எல்லைப் பரிசோதனை நடவடிக்கைகள்?

Lankathas Pathmanathan
Ebola அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் புதிய எல்லைப் பரிசோதனை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனடாவில் Ebola தொற்று மக்களை பாதிக்கும் அபாயம் குறைவாக உள்ளது என கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Joss...