அமைச்சர் Stan Cho பதவி விலகினார்
Doug Ford அமைச்சரவையிலிருந்து Stan Cho பதவி விலகினார். Progressive Conservative அரசாங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் Toronto-வில் தங்குவதற்காக விடுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில்...
