முன்னாள் PC அமைச்சர் தொடர்ந்து கட்சில் நீடிப்பாரா?
Progressive Conservative கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தொடர்ந்து கட்சியின் மாகாண சபை உறுப்பினர் குழுவில் நீடிப்பாரா என்பது குறித்து Ontario முதல்வர் பதிலளிக்க மறுத்தார். $16 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதி செலவுகளைத்...
