கனடாவுக்கு அமெரிக்கா தேவை? – Donald Trump நம்பிக்கை
கனடாவுக்கு அமெரிக்கா தேவை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். அமெரிக்கா இல்லாமல் கனடாவால் நிலைத்திருக்க முடியாது என செவ்வாய்க்கிழமை (21) Oval அலுவலகத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய Donald Trump கூறினார். கனடாவுக்கு எதிரான தனது...
