அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை தொடர்ந்து தவிர்க்கும் கனடியர்கள்?
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை கனடியர்கள் தொடர்ந்து தவிர்த்து வருவது புள்ளிவிவரங்களில் தெரியவருகிறது. May மாதத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதை கனடியர்கள் தொடர்ந்து தவிர்த்து வந்ததாக, கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் முதல் கட்ட தரவுகள் சுட்டிக்...
