முன்னாள் அமைச்சர் John McCallum காலமானார்
முன்னாள் அமைச்சர் John McCallum தனது 75-ஆவது வயதில் காலமானார். முன்னாள் அமைச்சரும், Ontario மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் Markham தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான John McCallum காலமானார். John McCallum ...
