தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3272 Posts - 0 Comments
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது: பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்துள்ளார் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்ப்பாளர்களை அகற்றுவதற்காக சர்ச்சைக்குரிய அவசரகாலச்
செய்திகள்

September மாதத்தில் குறைந்தது கனேடிய சில்லறை விற்பனை

Lankathas Pathmanathan
கனேடிய சில்லறை விற்பனை September மாதத்தில் 0.5 சதவீதம் குறைந்துள்ளது. September மாதத்தில் சில்லறை விற்பனை 61.1 பில்லியன் டொலராக இருந்தது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. எரிபொருள் நிலையங்களில் விற்பனை வீழ்ச்சியால்
செய்திகள்

Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் மூன்று செனட்டர்களை நியமித்தார் பிரதமர்

Lankathas Pathmanathan
Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் மூன்று செனட்டர்களை நியமிப்பதாக பிரதமர் Justin Trudeau அறிவித்தார். Rear-Admiral Rebecca Patterson, Dr. Sharon Burey, Andrew Cardozo ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட செனட்டர்களாவார்கள். ஒரு சுயாதீன ஆலோசனை
செய்திகள்

பெலாரஸ் மீதான புதிய தடைகளை கனடா அறிவித்தது

Lankathas Pathmanathan
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு உதவிய பெலாரஸ் இராணுவ, பாதுகாப்பு சேவைகளை குறிவைத்து, கனடா பொருளாதாரத் தடைகளை அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அதன் ஆதரவின் பிரதிபலிப்பாக பெலாரஸ் மீதான புதிய தடைகளை வெளியுறவு
செய்திகள்

Toronto நகர முதல்வருக்கு எதிராக பார்த்தி கந்தவேல் புகார்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் John Toryக்கு எதிராக Toronto நேர்மை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று பதிவாகியுள்ளது. முன்னாள் கல்விச் சபை உறுப்பினரும் Scarborough தென்மேற்கு தொகுதியின் நகரசபை உறுப்பினர் வேட்பாளருமான பார்த்தி கந்தவேல்
செய்திகள்

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை ஆதரித்தேன்: CSIS தலைவர்

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தின் போது அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதை தான் ஆதரித்ததாக CSIS தலைவர் David Vigneault தெரிவித்தார். கடந்த குளிர்காலத்தில் முற்றுகை போராட்டத்தின் போது அவசரகாலச் சட்டம் தேவை
செய்திகள்

கனேடியர்களுக்கு எதிரான ஈரானின் மரண அச்சுறுத்தல் குறித்து கண்காணிக்கின்றோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனேடியர்களுக்கு எதிராக ஈரான் மரண அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக CSIS அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் தனது அரசாங்கம் நிலைமைகளை கண்காணித்து வருவதாக பிரதமர் Justin Trudeau கூறினார். இந்த எச்சுறுத்தல்கள் குறித்து அறிந்துள்ளதாக கூறும் கனேடிய
செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

Lankathas Pathmanathan
16 ஆண்டுகளில் கடந்த வருடம் மிக அதிகமான குழு வன்முறை தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது 2021ஆம் ஆண்டில் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், அவற்றில் கால் பகுதி குழு வன்முறை தொடர்பானவை
செய்திகள்

வீட்டு உரிமையாளர்கள் வெப்ப விசையியக்கக் குழாய்களுக்கு மாறுவதற்கு அரசாங்கம் $250 மில்லியன் மானியம்

Lankathas Pathmanathan
வீட்டு உரிமையாளர்கள் வெப்ப விசையியக்கக் குழாய்களுக்கு மாறுவதற்கு கனடிய அரசாங்கம் $250 மில்லியன் மானியத்தை அறிவித்துள்ளது. கனேடியர்கள் தங்கள் வீடுகளை எண்ணெய் மூலம் சூடாக்குவதை நிறுத்தவும், மின்சார வெப்ப குழாய்களுக்கு மாறவும் உதவும் நோக்கில்
செய்திகள்

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan
கல்வி ஊழியர்களுடன் Ontario மாகாண அரசாங்கம் எட்டிய ஒப்பந்தம், தொழிற்சங்கத்தின் மிகக் குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் என கல்வி அமைச்சர் Stephen Lecce தெரிவித்தார். கல்வி ஊழியர்களுடன்