முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கனடா இரண்டு வாரங்களில் நீக்குகிறது. கனடிய மத்திய அரசு திங்கட்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சில வெளிநாட்டினருக்கான பெரும்பாலான...
