தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

கனேடிய தினத்தன்று கட்டுப்பாடுகளை நீக்கும் Alberta!

Gaya Raja
Alberta மாகாணம் COVID கட்டுப்பாடுகளை  கனேடிய தினத்தன்று நீக்க முடிவு செய்துள்ளது. மாகாண முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற தகுதியானவர்களில் 70 சதவீதமானவர்கள்...
செய்திகள்

Ontarioவில் அமைச்சரவை மாற்றம்!

Gaya Raja
Ontario மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அமைச்சரவை மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் Doug Ford இந்த மாற்றத்தை  அறிவித்தார். இந்த மாற்றத்தின் மூலம் மீண்டும் அமைச்சராக Rod Phillips பதவி ஏற்கின்றார். நீண்டகால பராமரிப்பு அமைச்சர்...
செய்திகள்

AstraZenecaவை தொடர்ந்து mRNA தடுப்பூசியை இரண்டாவதாக பெறலாம் – NACIயின் புதிய பரிந்துரை

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியை தொடர்ந்து mRNA தடுப்பூசியை இரண்டாவதாக பெறலாம் என கனடிய நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. AstraZenecaவை  முதல் தடுப்பூசியாக பெற்றவர்கள் Pfizer அல்லது Moderna தடுப்பூசியை இரண்டாவதாகப் பெறுவது...
செய்திகள்

கனடாவுக்கு மேலும் தடுப்பூசிகளை அனுப்பும் அமெரிக்கா

Gaya Raja
கனடாவுக்கு அமெரிக்கா மேலும் Moderna தடுப்பூசிகளை அனுப்புகின்றது ஒரு மில்லியன்  Moderna தடுப்பூசிகளை அமெரிக்கா கனடாவுக்கு அனுப்பவுள்ளது. கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். இந்த தடுப்பூசிகளுக்காக Joe Biden...
Uncategorized

எல்லையை மீண்டும் திறக்க கோரும் அழைப்புகள் வலுப்பெறுகின்றன

Gaya Raja
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லையை மீண்டும் திறக்க கோரும் அழைப்புகள் வலுப்பெறுகின்றன. சுற்றுலா குழுக்களும் கனேடிய, அமெரிக்க அரசியல்வாதிகளும் எல்லையை  மீண்டும் திறக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சந்திப்பொன்றை முன்னெடுத்தனர். தொற்றால் நிரந்தரமாக மூடப்படும்...
செய்திகள்

இரண்டாவது தடுப்பூசிக்கான தகுதியை விரிவுபடுத்தும் Ontario

Gaya Raja
Ontario இரண்டாவது தடுப்பூசி பெறக்கூடியவர்களுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது. June  23 ஆம் முதல்  Delta variant hot spot என அடையாளம் காணப்பட்ட பகுதியில் வசிக்கும் May மாதம் 30ஆம் திகதிக்குள் முதலாவது தடுப்பூசி...
செய்திகள்

Ontarioவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல் விரைவில்

Gaya Raja
Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott இந்த உறுதிமொழியை வெளியிட்டார். Ontario மீள திறக்கும் திட்டத்தின் இரண்டாவது  படிக்கு முன்னேறுவது குறித்து...
செய்திகள்

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பரிந்துரை

Gaya Raja
Ontario மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Mahmud Jamal கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கனடாவின் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உறுப்பினராக Mahmud Jamalலை பிரதமர் Justin Trudeau  பரிந்துரைத்துள்ளார். கனடாவின் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் வெள்ளையர்...
செய்திகள்

இனவெறி காரணமாக பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சி: பசுமைக் கட்சியின் தலைவி குற்றச்சாட்டு

Gaya Raja
இனவெறி  காரணமாக பதவியில் இருந்து தன்னை நீக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பசுமைக் கட்சியின் தலைவி குற்றம் சாட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு கட்சியின் ஆளும் குழுவின் அவசர கூட்டத்தின் போது, அவரை வெளியேற்றுவதற்கான ஒரு சிக்கலான...
செய்திகள்

கனேடிய நாடாளுமன்றத்தில் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர்

Gaya Raja
கனேடிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தான் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை என Nunavut தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மீண்டும் தேர்தலை எதிர்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையின் போது Mumilaaq Qaqqaq இந்த கருத்தை தெரிவித்தார்....