November 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு வெள்ளையர் அல்லாத முதல் நீதிபதி பரிந்துரை

Ontario மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Mahmud Jamal கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உறுப்பினராக Mahmud Jamalலை பிரதமர் Justin Trudeau  பரிந்துரைத்துள்ளார். கனடாவின் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் வெள்ளையர் அல்லாத நபர் நீதிபதி  Jamal ஆவார்

கனடா தினத்தன்று உயர் நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதி Rosalie Abellaவின் பதவியை Jamal பெறவுள்ளார் .

Related posts

Hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

இலங்கையில் மனித உரிமை நிலை சீர்குலைந்து செல்வது கவலையளிக்கின்றது: கனடா

Lankathas Pathmanathan

கனடாவில் பயங்கரவாத குழுவாக Samidoun தடை!

Lankathas Pathmanathan

Leave a Comment