Alberta மாகாணம் COVID கட்டுப்பாடுகளை கனேடிய தினத்தன்று நீக்க முடிவு செய்துள்ளது.
மாகாண முதல்வர் Jason Kenney வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற தகுதியானவர்களில் 70 சதவீதமானவர்கள் Albertaவில் இதுவரை பெற்றுள்ளனர்
இந்த நிலையில் இரண்டு வாரங்களில் COVID கட்டுப்பாடுகளை நீக்க மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.