July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது.
பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். இதன் மூலம் முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கனேடியர்கள் இரண்டாவது தடுப்பூசிகளை பெற முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குள் 50 million தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்தார்.