தேசியம்
செய்திகள்

கனடா -அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் ;மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

கனடா அமெரிக்கா எல்லை கட்டுப்பாடுகள் July  21 வரை நீட்டிக்கப்பட்டது.

பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

கனடாவின் தடுப்பூசிகளின் இலக்கை அடிப்படையாக கொண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமர் Justin Trudeau கூறினார். 75 சதவிகிதமான கனடியர்கள் முதல் தடுப்பூசியையும், 20 சதவிகிதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்ற பின்னர் தனது அரசாங்கம் எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் Trudeau தெரிவித்தார்.

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை கடந்த வருடம் March மாதம் முதல் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதித்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரானார் ஹரி ஆனந்தசங்கரி

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 16 – திங்கள்)

Gaya Raja

CRA குறித்த புகார்கள் 70 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!