கனடா தினத்தை இரத்து செய்வதை ஆதரிக்கவில்லை: Erin O’Toole
கனடா தினத்தை இரத்து செய்வதை தான் ஆதரிக்கவில்லை என Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole கூறினார். கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்வதற்கான எந்த ஒரு உந்துதலுக்கும் O’Toole தனது எதிர்ப்பை தெரிவித்தார்....
