தேசியம்
செய்திகள்

Atlantic மாகாண பயணிகளுக்கு திறக்கப்படும் Nova Scotiaவின் எல்லைகள்!

Nova Scotiaவின் எல்லைகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் Atlantic மாகாணங்களின் பயணிகளுக்காக அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுகிறது.

ஆனாலும் New Brunswickகிலிருந்து பயணிப்பவர்கள் தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

New Brunswickகிலிருந்து பயணிப்பவர்கள் தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரியவருகின்றது.

June 30ஆம் திகதி முதல், Atlantic கனடாவுக்கு வெளியில் வசிப்பவர்களும் Nova Scotiaவுக்கு பயணிக்க முடியும் என மாகாணம் அறிவித்தது. அவர்களும் New Brunswick பயணிகள் எதிர்நோக்கும் அதே தடுப்பூசி கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

Related posts

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ளுங்கள்: நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு புதிய வழிகாட்டுதல்

Lankathas Pathmanathan

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசாங்கத்தை மாகாண முதல்வர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment