தேசியம்
செய்திகள்

5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் இந்த வாரம் கனடாவுக்கு வரும்!

இந்த வாரம் மேலும் 5 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது.கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார்.

2.8 மில்லியன் Moderna தடுப்பூசிகளையும், 2.4 மில்லியன் Pfizer தடுப்பூசிகளையும் இந்த வாரம் கனடா பெறவுள்ளது.

இதன் மூலம் June மாதம் இறுதிக்குள் கனடா 50 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறுவது உறுதியாகின்றது.

இதுவரை 7.5 மில்லியன் கனடியர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இன்று வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Pickering நகரசபைக்கு தமிழர் போட்டி

Lankathas Pathmanathan

நான்கு தொகுதிகளில் வாக்கு மீள் எண்ணிக்கை?

Lankathas Pathmanathan

Ontarioவில் September மாதத்தின் பின்னர் குறைவான தொற்றுக்கள் பதிவு

Gaya Raja

Leave a Comment