தேசியம்
செய்திகள்

மூன்று புதிய Senatorகள் பிரதமரினால் நியமனம்!

மூன்று Senatorகளை நியமிப்பதாக பிரதமர்  Justin Trudeau அறிவித்தார்.

Bernadette Clement, Hassan Yussuff, James Quinn ஆகியோர் சுயாதீன Senatorகளாக நியமிக்கப்பட்டனர்.

Ontario, New Brunswick ஆகிய மாகாணங்களில் வெற்றிடமாக உள்ள இடங்களை இந்த நியமனங்கள் நிரப்புகின்றன. இவர்கள் Senatorகளாக சுயாதீன ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டனர்.

Related posts

அமெரிக்காவின் பதிலடி வரி நடவடிக்கைகள் குறித்து Alberta முதல்வர்களிடம் முரண்பட்ட கருத்துகள்

Lankathas Pathmanathan

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Montreal துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயம்

Lankathas Pathmanathan

Leave a Comment