Toronto காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எல்லை தாண்டிய கடத்தல் வளையத்திலிருந்திலிருந்து 1000 கிலோ கிராமுக்கும் அதிகமாக போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதில் இருபதுக்கும் அதிகமானவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.அவர்கள் மீது, மொத்தம் 182 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
61 மில்லியன் டொலருக்கு அதிகமான மதிப்புள்ள cocaine, crystal meth, marijuana ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.