தேசியம்
செய்திகள்

ஜெர்மனி அணியை வெற்றி கொண்ட கனடா

உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் இரண்டாவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது.

புதன்கிழமை (28) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடிய அணி 11 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

தமது முதலாவது ஆட்டத்தில் Czech Republic அணியிடம் கனடிய அணி 5 க்கு 2 என்ற goal  கணக்கில் தோல்வியடைந்தது.

கனடிய அணியின் அடுத்த ஆட்டம் வியாழக்கிழமை (29) Austria அணிக்கு எதிராக நடைபெறுகிறது.

உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடர் Halifax நகரில் கடந்த திங்கட்கிழமை (27) ஆரம்பமானது.

இந்தத் தொடர் எதிர்வரும்  5ஆம் திகதிவரை தொடரவுள்ளது.

Related posts

கனேடிய நாடாளுமன்றத்தில் ஒருபோதும் பாதுகாப்பாக உணரவில்லை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர்

Gaya Raja

காசாவில் கொல்லப்பட்ட கனடியர் அடையாளம் காணப்பட்டார்!

Lankathas Pathmanathan

Scarborough வணிக வளாக தமிழர் நகைக்கடையில் துப்பாக்கி சூடு!

Lankathas Pathmanathan

Leave a Comment