தேசியம்
செய்திகள்

தொடரும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்

குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் மத்திய அரசாங்கத்திற்கும் Ontario மாகாண அரசாங்கத்திற்கும் இடையில் தொடர்கின்றன.

புதன்கிழமை இருதரப்பும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் மீண்டும் ஈடுபடும் என Ontario கல்வி அமைச்சர் Stephen Lecce கூறினார்.

ஒன்பது மாகாணங்களும் பிரதேசங்களும் ஏற்கனவே மத்திய அரசாங்கத்துடன் 30 பில்லியன் டொலர், ஐந்தாண்டு குழந்தை பராமரிப்பு திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

Ontario  அதிகாரிகள்புதன்கிழமை மத்திய  அரசாங்கத்தை சந்தித்து நியாயமான  குழந்தை பராமரிப்பு ஒப்பந்தத்தை விரைவில் எட்டுவதற்கு முயற்சிப்பார்கள் என Stephen கூறினார்.

Related posts

கனடா இந்த வாரம் 6 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்

Lankathas Pathmanathan

Quebec பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment