தேசியம்
செய்திகள்

கனடா தினத்தை இரத்து செய்வதை ஆதரிக்கவில்லை: Erin O’Toole

கனடா தினத்தை இரத்து செய்வதை தான் ஆதரிக்கவில்லை என Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole கூறினார்.

கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்வதற்கான எந்த ஒரு உந்துதலுக்கும் O’Toole  தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

Kamloops முன்னாள் வதிவிடப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து 215 குழந்தைகளின் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்வதற்கான கோரிக்கைகள் அதிகரிக்கின்றன.

Related posts

இஸ்ரேல் சென்றடைந்தார் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு

Lankathas Pathmanathan

அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் இணையுமா Bloc Québécois?

Lankathas Pathmanathan

Leave a Comment