தேசியம்
செய்திகள்

Saskatchewanனில் பொது சுகாதார கட்டுப்பாடுகள் -விரைவில் அகற்றப்படும்!

Saskatchewan மாகாணத்தில் அமுலில் உள்ள அனைத்து COVID பொது சுகாதார கட்டுப்பாடுகளும் July மாதம் 11ஆம் திகதி அகற்றப்படுகின்றன.

முகமூடி அணிவது, ஒன்றுகூடல் விதிமுறைகள் உட்பட அனைத்து பொது சுகாதார கட்டுப்பாடுகளும் July 11 ஆம் திகதி நீக்கப்படுகிறது. மாகாண அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

தடுப்பூசி பெற தகுதியுள்ள 69 சதவிகிதத்தினர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக British Columbia உடன்பாடு

Lankathas Pathmanathan

இந்த வாரம் 2.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!

Leave a Comment