தேசியம்
செய்திகள்

Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடை

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய  நாடுகளுடன் இணைந்து Belarus மீது கனடாவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது.

கடந்த மாதம் இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பயணித்த பயணிகள் விமானத்தை கட்டாயமாக தரையிறக்கி  பத்திரிகையாளர் ஒருவரை அரசியல் காரணங்களுக்காக கைது செய்ததன் எதிரொலியாக இந்த தடைகள்  விதிக்கப்பட்டன.

அதேவேளை தனது சொந்த மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவர Belarus ஆட்சியாளர்களுக்கு கனடா  அழைப்பு விடுத்துள்ளது

Related posts

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் உரை

Lankathas Pathmanathan

அதிகமானவர்கள் தடுப்பூசி பெற்ற நாடுகளில் கனடாவுக்கு முதலிடம்!

Gaya Raja

Leave a Comment