தேசியம்
Home Page 99
செய்திகள்

அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட Conservative தலைவருக்கு அழைப்பு!

Lankathas Pathmanathan
Conservative தலைவர் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என Liberal அரசின் நாடாளுமன்ற சபைத் தலைவர் அழைப்பு விடுத்தார். கோடை கால விடுமுறையின் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பித்தன.
செய்திகள்

இலையுதிர்கால வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும்?

Lankathas Pathmanathan
இலையுதிர் காலத்தில் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையாக அமையும் என தெரியவருகிறது. கோடை கால விடுமுறையின் பின்னர்  நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கின்றன. இந்தத் கூட்டத் தொடரின் முதல் சில
செய்திகள்

ஆயிரக் கணக்கான Ontario மாகாண கல்லூரி ஆதரவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட கல்லூரி ஆதரவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாணம் முழுவதும் உள்ள கல்லூரிகளின் ஆயிரக்கணக்கான முழுநேர ஆதரவு ஊழியர்கள் இந்த நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை (11)
செய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (15) மீண்டும் ஆரம்பிக்கின்றன. கோடை கால விடுமுறையின் பின்னர்  நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. இந்த அமர்வில் பிரதமர் Mark Carney முதல் முறையாக நாடாளுமன்றத்தில் Conservative  தலைவர் Pierre
செய்திகள்

Ontario Liberal தலைவர் Bonnie Crombie பதவி விலகல்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சித் தலைவர் Bonnie Crombie பதவி விலகுகிறார். புதிய தலைவரை கட்சி தேர்ந்தெடுத்தவுடன் கட்சி தலைமையில் இருந்து விலகுவதாக அவர் ஞாயிற்றுக்கிழமை (14) அறிவித்தார். Ontario Liberal கட்சியின் வருடாந்த
செய்திகள்

சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி

Lankathas Pathmanathan
Manitoba-வில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். மிதக்கும் விமானம் விபத்துக்குள்ளானதில் St. Theresa Point முதல் குடியின பகுதியை சேர்ந்த நான்கு பேர் பலியாகினர். இந்த விமானம் தண்ணீரில் தரையிறங்க வேண்டியிருந்தது எனவும்
செய்திகள்

குடியேற்ற ஆர்ப்பாட்ட மோதலில் பத்து பேர் கைது

Lankathas Pathmanathan
Toronto-வில் நிகழ்ந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமை (13) மாலை
செய்திகள்

தலைமையை இழப்பாரா Bonnie Crombie?

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சி இந்த வார இறுதியில் தலைமைத்துவ வாக்கெடுப்பை நடத்துகின்றது. Liberal கட்சி அதன் வருடாந்த பொதுக் கூட்டத்திற்காக Toronto-வில் கூடுகிறது. கடந்த February மாதம் நடைபெற்ற தேர்தலின் பின்னர் நடைபெறும் முதலாவது
செய்திகள்

போலந்தில் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதலுக்கு ரஷ்யாவுக்கு எதிராக கனடா கண்டனம்

Lankathas Pathmanathan
போலந்தில் ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதலுக்கு ரஷ்ய தூதரை வரவழைத்து கனடிய வெளிவிவகார அமைச்சு கண்டித்துள்ளது. இந்த வாரம் போலந்திற்குள் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் ஊடுருவியது தொடர்பாக, கனடிய வெளிவிவகார அமைச்சு கனடாவுக்கான ரஷ்ய
செய்திகள்

இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தை தீர்க்கமாக செயல்பட CTC வலியுறுத்தல்!

Lankathas Pathmanathan
இலங்கை விவகாரத்தில் கனடிய அரசாங்கம் தீர்க்கமாக செயல்பட வேண்டும் என கனடிய தமிழர் பேரவை (CTC) வலியுறுத்தியுள்ளது. இந்த விடயத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்துக்கு CTC கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இந்த