சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடும் எண்ணம் இல்லை: Mark Carney
சீனாவுடன் முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடும் எண்ணம் கனடாவுக்கு இல்லை என பிரதமர் Mark Carney வலியுறுத்தினார். சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால், அமெரிக்காவுக்குள் செல்லும் அனைத்து கனடிய பொருட்களுக்கு
