கனடிய ஆளுநர் நாயகம் Norway, Denmark, Greenland நாடுகளுக்கு பயணம்!
கனடிய ஆளுநர் நாயகம் Mary Simon Norway, Denmark, Greenland ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். February 2 முதல் 4 வரை நடைபெறும் Arctic Frontiers மாநாட்டில் பங்கேற்க ஆளுநர் நாயகம்
