கனடா Minnesota அல்ல: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி
கனடாவில் இருந்து மக்களை வெளியேற்றும் போது கனடாவின் செயல்முறை சாசன மதிப்புகளுக்கு ஏற்பதாக உள்ளதை உறுதி செய்வது தனது கடமை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். அமெரிக்காவின் Minnesota -வில்
