இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவை எதிர்கொள்ளும் Toronto
இந்த ஆண்டின் மிகப்பெரிய பனிப்பொழிவை Toronto நகரம் எதிர்கொள்கிறது. புதன்கிழமை (14) இரவு முதல் Toronto நகரில் ஆரம்பிக்கும் பனிப்பொழிவு வியாழக்கிழமை (15) மாலை வரை தொடரவுள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் கனடா Toronto-விற்கு மஞ்சள்
