2023-ஆம் ஆண்டு Toronto Pearson சர்வதேச விமான நிலைய தங்கக் கொள்ளை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில் நிகழ்ந்த தங்கக் கொள்ளை தொடர்பாக தேடப்பட்டு வந்த 43 வயதான சந்தேக நபர்
$55 மில்லியன் Lotto Max வெற்றிச்சீட்டு Ontario மாகாணத்தில் விற்பனையாகியுள்ளது. December இறுதியில் $80 மில்லியன் Lotto Max வெற்றிச் சீட்டு Ontario மாகாணத்தின் London நகரில் விற்பனையான சில வாரங்களில் பின்னர் $55
December மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரம் வரிகளும் கனடாவின் தொழில் சந்தையைத் தொடர்ந்து பாதித்து வரும் நிலையில், வேலையற்றோர் விகிதம் December 2025-இல் 6.8 சதவீதமாக உயர்ந்தது.
Etobicoke நகரில் கனரக வாகனம் மோதியதில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை (08) காலை Islington Avenue and Dixon Road சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. காலை 9 மணியளவில்
கனடிய முதல்வர்களை பிரதமர் Mark Carney சந்திக்கவுள்ளார். இந்த மாத இறுதியில் Ottawa-வில் இந்த சந்திப்பு நடைபெறும் என பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவுடனான கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயுள்ள நிலையிலும் உலகளாவிய
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து Chrystia Freeland வெள்ளிக்கிழமை (09) விலகுகிறார். எதிர்க்கட்சிகள் அழுத்தத்திற்கு மத்தியில் இந்த அறிவித்தல் புதன்கிழமை (07) வெளியாகிறது. “January 9 முதல் தனது பதவியில் இருந்து விலகுவதை உறுதிப்படுத்த
கனடிய பிரதமர் Mark Carney அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. January 13 முதல் 17 வரை இந்த திட்டமிடப்பட்ட பயணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணம்
கனடா தனது இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான கனடாவின் முன்னாள் தூதர் Bob Rae தெரிவித்தார். Venezuela-வில் அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கை Greenland,
முன்னாள் துணைப் பிரதமரின் பதவி விலகல் உக்ரைன் ஆலோசகர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதோடு ஒத்திசைவதாக பிரதமர் Mark Carney தெரிவித்தார். முன்னாள் துணைப் பிரதமர் Chrystia Freeland தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து
உலக Junior Ice Hockey Championships தொடரில் கனடா வெண்கலப் பதக்கத்தை வென்றது. பின்லாந்து அணியை திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஆட்டத்தில் கனடா 6-3 என்ற goal கணக்கில் வென்றது. இதன் மூலம் வெண்கலப்