நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் Chrystia Freeland
முன்னாள் துணைப் பிரதமர் Chrystia Freeland தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறார். உக்ரைனின் பொருளாதார ஆலோசகராக Chrystia Freeland திங்கட்கிழமை (05) நியமிக்கப்பட்டார். உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த நியமனத்தை
