September 27, 2026
தேசியம்
Home Page 80
செய்திகள்

Mark Carney நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புள்ளது?

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பெதுவும் இல்லை என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். இந்த மாதம் நடைபெறும் மூன்று இடைத் தேர்தல்களில் Liberal கட்சி வெற்றி பெற்றால் Mark Carney நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையை
செய்திகள்

Pierre Poilievre மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவான இடைத் தேர்தலின் செலவு $2 மில்லியன்?

Lankathas Pathmanathan
எதிர்க்கட்சித் தலைவரை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்தெடுத்த இடைத் தேர்தலால் வரி செலுத்துவோருக்கு $2 மில்லியனுக்கும் அதிகமான செலவு ஏற்பட்டுள்ளது. கனடிய தேர்தல் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின்படி, Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre மீண்டும்
செய்திகள்

Sunshine பட்டியலில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர்?

Lankathas Pathmanathan
2025-ஆம் ஆண்டுக்கான Sunshine பட்டியலில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட இந்தப் பட்டியலின் அளவில் ஏழு சதவிகித அதிகரிப்பைக் குறிக்கிறது. 2025-ஆம் ஆண்டில் $100,000-க்கும் அதிகமாக ஊதியம் பெற்ற
செய்திகள்

முன்னாள் Ontario NDP தலைவர் மரணம்

Lankathas Pathmanathan
ஐ.நா.வுக்கான கனடாவின் முன்னாள் தூதர் Stephen Lewis மரணமடைந்தார். Stephen Lewis அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை (31) தனது இணையதளத்தில் அவரது மரணத்தை அறிவித்தது. Ontario NDP முன்னாள் தலைவரான Stephen Lewis தனது 88-ஆவது
செய்திகள்

தமிழர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம்?

Lankathas Pathmanathan
தமிழரான ஒரு அகதி கோரிக்கையாளர் எந்த நேரமும் கனடாவில் இருந்து  இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நிலை தோன்றியுள்ளது. 2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடாவை வந்தடைந்த குகதீஸ்வரன் துரைசிங்கம் நாடு கடத்தல்
செய்திகள்

புதிய வீடுகளுக்குக்கான முழுமையான HST தள்ளுபடி?

Lankathas Pathmanathan
$1 மில்லியனுக்கும் குறைவான விலையுள்ள புதிய வீடுகளுக்கு முழுமையான HST தள்ளுபடியை Ontario அரசாங்கம் நீட்டிக்கின்றது. April 1-ஆம் திகதி முதல், Ontario மாகாணத்தில் $1 மில்லியன் வரையிலான மதிப்புள்ள புதிய வீடுகளை கொள்வனவு
செய்திகள்

கனடா – அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பம்?

Lankathas Pathmanathan
இடைநிறுத்தப்பட்ட அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன என கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். கடந்த இலையுதிர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியினால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதை Dominic LeBlanc திங்கட்கிழமை
செய்திகள்

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு?

Lankathas Pathmanathan
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரியவருகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு-பாலஸ்தீனிய உறுப்பினர் Rima Hassan, கனடாவிற்குள் நுழைய தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். அவர் Montreal நகரில்
செய்திகள்

Air கனடா தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் ஓய்வு?

Lankathas Pathmanathan
 Air கனடா தலைமை நிர்வாக அதிகாரி விரைவில் ஓய்வு பெறவுள்ளார். தலைமை நிர்வாக அதிகாரி Michael Rousseau இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஓய்வு பெறுவார் என Air கனடா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின்
செய்திகள்

NDP தலைவரானார் Avi Lewis

Lankathas Pathmanathan
புதிய NDP தலைவராக Avi Lewis தேர்ந்தெடுக்கப்பட்டார். Winnipeg நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் Avi Lewis வெற்றியாளராக ஞாயிற்றுக்கிழமை (29) அறிவிக்கப்பட்டார் . தலைமைப் பதவிக்கான போட்டியில் அவர் 56 சதவீதம் வாக்குகளை