மாகாண முதல்வர்களை சந்தித்த பிரதமர்
மாகாண முதல்வர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (17) நடைபெற்றது. பிரதமருடன் பயனுள்ள சந்திப்பொன்றை நடத்தியதாக New Brunswick முதல்வர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump
