200,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் North York பேரணி?
ஈரானுக்கான உலகளாவிய நடவடிக்கை தின அணிவகுப்பு பேரணி Ontario மாகாண North York நகரில் சனிக்கிழமை (14) நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் 200,000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணி காரணமாக
