Ontario மாகாண பற்றாக்குறை இரட்டிப்பானது
Ontario மாகாணத்தின் பற்றாக்குறை இரட்டிப்பாகி உள்ளது. Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (26) சமர்ப்பிக்கப்பட்டது. Doug Ford அரசாங்கம் $244.2 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. Ontario மாகாண
