அமெரிக்காவிலிருந்து நாடு திருப்பும் கனடியர்களின் எண்ணிக்கை மீண்டும் சரிவு
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பும் பயணிகள் எண்ணிக்கை மீண்டும் சரிவடைந்துள்ளது. January மாதத்தில், அமெரிக்காவிலிருந்து கனடியக் குடிமக்கள் மேற்கொண்ட இருவழிப் பயணங்களின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. திங்கட்கிழமை (24) வெளியான கனடிய புள்ளிவிபரத்
