தேசியம்
செய்திகள்

Air கனடா விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்!

New York LaGuardia விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அமெரிக்காவின் New York LaGuardia விமான நிலைய ஓடுபாதையில் Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியதில் இருவர் பலியாகினர்.

ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 11:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

Antoine Forest

72 பயணிகள், நான்கு பணியாளர்களுடன் சென்ற Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியது.

இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர் – 41 பேர் காயமடைந்தனர்.

பலியான விமானிகள்Antoine Forest, Mackenzie Gunthere என அடையாளம் காணப்பட்டனர்.

Montreal Trudeau சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடர்ந்து  New York LaGuardia விமான நிலையத்தில் தரையிறங்கிய போது AC8646 விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியது.

 

தொடர்புபட்ட செய்தி

New York LaGuardia விமான நிலையத்தில் Air கனடா விமானம் விபத்து இருவர் பலி – 41 பேர் காயம்

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கவில்லை: அமைச்சர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவு

Lankathas Pathmanathan

OPP அதிகாரியின் இறுதிக் கிரியைகள்

Lankathas Pathmanathan

Leave a Comment