New York LaGuardia விமான நிலையத்தில் Air கனடா விமானம் விபத்து இருவர் பலி – 41 பேர் காயம்

அமெரிக்காவின் New York LaGuardia விமான நிலைய ஓடுபாதையில் Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியதில் இருவர் பலியாகினர். ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 11:30 மணிக்கு சற்றுப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது. 72 பயணிகள், நான்கு பணியாளர்களுடன் சென்ற Air கனடா விமானம் தீயணைப்பு வாகனம் மீது மோதியது. இதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர் – 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Montreal Trudeau சர்வதேச … Continue reading New York LaGuardia விமான நிலையத்தில் Air கனடா விமானம் விபத்து இருவர் பலி – 41 பேர் காயம்