தேசியம்
செய்திகள்

உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு உதவ கனடா தயார்: Mark Carney

உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு உதவ கனடா தன்னாலான அனைத்தையும் செய்யும் என பிரதமர் Mark Carney உறுதியளித்தார்.

பாரசீக வளைகுடா எண்ணெய் விநியோகத்தை ஈரான் முடக்கியுள்ள நிலையில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரின் தாக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் “பல பரிமாணங்களில்” பணியாற்றி வருவதாகவும் Mark Carney கூறினார்.

இந்த மோதல் நீண்ட காலம் நீடித்தால், எரிசக்தி சந்தைகளுக்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் அதிகமான இடையூறுகள் ஏற்படும் எனவும் கனடிய பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts

Tokyo ஒலிம்பிக்கில் கனடா இரண்டாவது தங்கம் வென்றது!

Gaya Raja

Conservative தலைவராக Pierre Poilievre நீடிப்பார்: முன்னாள் தலைவர் Andrew Scheer!

Lankathas Pathmanathan

Salsa on St. Clair துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் இருவர் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment