தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் அதிகரித்தது!

கனடாவின் வேலையற்றோர் விகிதம் அதிகரித்துள்ளது.

February மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (13) இந்தத் தகவலை வெளியிட்டது.

February மாதத்தில் 84 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் இழக்கப்பட்டன.

இதில் அநேகமானவை முழுநேர தொழில் வாய்ப்புகள் என தெரியவருகிறது.

COVID தொற்று காலத்தை தவிர, இந்த அளவில் தொழில் இழப்புகள் 17 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்கொள்ளப்பட்டது என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது

இந்த நிலையில் கடந்த 12 மாதங்களில் கனடாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி இல்லை என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

Ontario:பல வாரங்களின் பின்னர் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

மாவீரத்தின் மகத்துவத்துவத்தை தமிழர் தேசம் உணர்த்தி நிற்கிறது: அனைத்துலகத் தமிழர் பேரவை தலைவர்

Lankathas Pathmanathan

5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி தகுதியில் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment