தேசியம்
செய்திகள்

COPA அமெரிக்கா: மூன்றாவது இடத்துக்கான போட்டியில் கனடா தோல்வி

COPA அமெரிக்கா தொடரில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் கனடா தோல்வியடைந்தது.

உருகுவே – கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் இந்த ஆட்டம் சனிக்கிழமை (13) நடைபெற்றது.

Penalty உதை மூலம் உருகுவே 4-3 என்ற goal கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

COPA அமெரிக்கா தொடரின் அரையிறுதி ஆட்டம் வரை கனடா முன்னேறியிருந்தது.

முன்னர் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் Argentina அணி கனடாவை 2-0 என்ற goal கணக்கில் வெற்றியடைந்தது.

Related posts

Conservative தலைவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் இடைத் தேர்தல் திகதி அறிவிப்பு!

Lankathas Pathmanathan

கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவர் நியமனம்!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment