September 3, 2026
தேசியம்
Home Page 70
செய்திகள்

Liberal கட்சியில் இணையும் NDP நாடாளுமன்ற உறுப்பினர்!

Lankathas Pathmanathan
NDP நாடாளுமன்ற உறுப்பினர் Liberal கட்சிக்கு மாறுகிறார். Nunavut தொகுதி NDP நாடாளுமன்ற உறுப்பினர் Lori Idlout கட்சி மாறும் முடிவை எடுத்துள்ளார். இதனை NDP இடைக்காலத் தலைவர் Don Davies ஒரு அறிக்கையில்
செய்திகள்

2026 Paralympic: எட்டு பதக்கத்துடன் கனடா

Lankathas Pathmanathan
Paralympic போட்டிகளின் நான்காவது நாளில் கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகளில் நான்காவது  நாளான செவ்வாய்க்கிழமை (10) கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது Natalie Wilkie வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றார் 2026 Paralympics போட்டியில் இவர்கள் வெற்றி பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே தங்கம், வெள்ளி என
செய்திகள்

Toronto அமெரிக்கத் துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Lankathas Pathmanathan
Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு கண்டிக்கத்தக்க வன்முறைச் செயலாகும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை
செய்திகள்

Toronto அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா?

Lankathas Pathmanathan
Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தேசிய பாதுகாப்பு சம்பவம் என கருதப்படுகிறது. Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை
செய்திகள்

Toronto அமெரிக்க துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு!

Lankathas Pathmanathan
Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை
செய்திகள்

இடைத் தேர்தல்களில் Conservative கட்சி அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனங்களில் கவனம் செலுத்தும்: Pierre Poilievre

Lankathas Pathmanathan
அடுத்த மாதம் நடைபெற உள்ள முக்கியமான மூன்று மத்திய இடைத் தேர்தலிலும் Conservative கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என கட்சியின் தலைவர் தெரிவித்தார். வெற்றிடமாக உள்ள மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தல்களுக்கான திகதியை பிரதமர் Mark Carney ஞாயிற்றுக்கிழமை (08)
செய்திகள்

தமிழர்கள் மூவர் பலியான விபத்து குறித்த இறுதித் தீர்ப்பு April மாதம் வெளியாகும்!

Lankathas Pathmanathan
மூன்று தமிழர்கள் பலியான விபத்து குறித்த நீதிமன்ற விசாரணையின் இறுதித் தீர்ப்பு வழங்குவது April மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. Markham நகரில் 2022-ஆம் ஆண்டு October மாதம் 12-ஆம் திகதி நிகழ்ந்த வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். Markham – Elson சந்திப்புக்கு அருகில்
செய்திகள்

2026 Paralympic: மொத்தம் ஏழு பதக்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
Paralympic போட்டிகளின் மூன்றாவது நாளில் கனடா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. 2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) முதல் நடைபெற்று வருகின்றன. இதில் கனடா முதல் இரண்டு நாட்களில் தலா மூன்று பதக்கங்களை வென்றிருந்தது. இந்த நிலையில் மூன்றாவது
செய்திகள்

ஈரான் போரில் கனடா பங்கேற்காது: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
ஈரான் போரில் கனடா பங்கேற்காதுஎன கனடிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். Ottawa-வில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பாதுகாப்பு அமைச்சர் David McGuinty இந்தத் தகவலை தெரிவித்தார். இந்த யுத்தத்தில் கனடிய இராணுவத்தின்
செய்திகள்

மத்திய கிழக்கு குறித்து Mark Carney – Donald Trump உரையாடல்?

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்து கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியுடன் உரையாடினார். ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் Donald Trump-உடன் தொலைபேசியில் உரையாடியதாக Mark Carney உறுதிப்படுத்தினார். மத்திய கிழக்கில் தொடரும் யுத்தம் தவிர,