Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் எண்ணிக்கை 12-ஆக குறைவு
Toronto நகர பாடசாலை வாரியத்தின் 12 புதிய அறங்காவலர் தொகுதிகள் வெளியாகின. Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October
