ஈழத்தமிழர்களுக்கு பரிச்சயமான Louise Arbour ஆளுநர் நாயகமாகிறார்
ஈழத்தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான Louise Arbour கனடாவின் அடுத்த ஆளுநர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக Louise Arbour நியமிக்கப்பட்டார். பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை செவ்வாய்க்கிழமை (05) அறிவித்தார்.
