யூத வழிபாட்டு தலங்கள் மீதான துப்பாக்கிச் சூடு விசாரணையில் ஒருவர் கைது
Toronto, Vaughan நகர யூத வழிபாட்டு தலங்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். March மாதம் நிகழ்ந்த இரண்டு யூத வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்
